News December 11, 2025
ராமநாதபுரத்தில் EB கட்டணம் அதிகமா வருதா?

ராமநாதபுரம் மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <
Similar News
News December 20, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (டிச.20) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News December 20, 2025
ராமநாதபுரம்: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

ராமநாதபுரம் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்க மாவட்ட அதிகாரியை 04657-230657 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News December 20, 2025
ராமநாதபுரம்: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வெளி ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக பேர் பேருந்து நிலையத்தை பயன்படுத்துவார்கள். இங்கிருந்து சென்னை, கோவை, குமரி, திருச்சி என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பஸ் எந்த நேரத்தில் வருதுன்னு தெரியலையா? இங்கே <


