News December 11, 2025

தேனி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

தேனி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: <>https://myhpgas.in<<>>
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

Similar News

News December 27, 2025

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

image

தேனி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை சார்பில் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த கல்வியாண்டில் வட்டாரம் வாரியாக ஒரு பள்ளியை தேர்வு செய்து ஜன.6 முதல் ஜன.29 வரை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 27, 2025

தேனியில் FREE வக்கீல் சேவை..! தெரிஞ்சிக்கோங்க…

image

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 26, 2025

தேனி: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே<> கிளிக்<<>> செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

error: Content is protected !!