News December 11, 2025
தென்காசியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

தென்காசி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
Similar News
News December 24, 2025
தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!..

தென்காசி மாவட்டத்தில் முக்கிய ரயில்களின் விவரங்கள்: செங்கோட்டை, அம்பை, விருதுநகர் ஆகிய வழித்தடங்கள் வழியாக கொல்லம், பாலக்காடு, குருவாயூர், எர்னாகுளம், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, தாம்பரம், மயிலாடுதுறை, நாகை, மானாமதுரை, மேட்டுப்பாளையம், செக்கிந்திராபாத் செல்லக்கூடிய ரயில்களின் எண்கள், வருகை மற்றும் புறப்பாடு நேரம், நாட்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை SHARE செய்து உதவுங்க.
News December 24, 2025
தென்காசி: இனி உங்க பான் கார்டு செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News December 24, 2025
தென்காசி மாவட்டத்தில் மாடு வளர்போர் கவனத்திற்கு!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பபூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது வருகிற 29.12.2025 முதல் 18.01.2026 வரை 21 நாட்களுக்கு தென்காசி மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.


