News December 11, 2025

விழுப்புரம்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

image

விழுப்புரம் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE.

Similar News

News December 24, 2025

விழுப்புரம்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News December 24, 2025

விழுப்புரத்தில் இருந்து 200 வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

image

சென்னை தலைமை தேர்தல் ஆணையரின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதலாக உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 200 எண்ணிக்கை கொண்ட கட்டுபாட்டு கருவிகளை அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். இதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கிலிருந்து 200 எண்ணிக்கை கொண்ட கட்டுபாட்டு கருவிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

News December 24, 2025

விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!