News December 11, 2025
CM ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நாகூர் தர்கா கலிபா

நகை மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு, தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்கியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, நாகூர் தர்கா கலீஃபாவும் முதல் அறங்காவலுருமான Dr. கலிபா மஸ்தான் சாஹிப் காதரி நேரில் சந்தித்து நேற்று
(டிச.10) பிரசாதம் வழங்கினார்.
Similar News
News December 16, 2025
நாகை தேடி வரும் பாஸ்போர்ட் சேவை!

நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில் வரும் டிசம்பர் 22 முதல் 24-ம் தேதி வரை பாஸ்போர்ட் சேவை வாகனம் நிறுத்தப்பட்டு, பாஸ்போர்ட் சார்ந்த அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனை நாகை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், கூடுதல் விவரங்களுக்கு நாகை தலைமை அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
நாகை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.15) இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!