News December 11, 2025

தேனியில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

தேனி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <>TANGEDCO<<>> என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News December 19, 2025

தேனி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

தேனி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை வருகிற 19.12.2025ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய்
அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.இக்குறைக்கேட்கும் கூட்டத்தில், நுகர்வோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு எரிவாயு முகவர்களின் குறைகளை பதிவு செய்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!