News December 11, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 16, 2025
கிருஷ்ணகிரி: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News December 16, 2025
கிருஷ்ணகிரி: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
ஒசூர் சிப்காட்டில் ஆவின் பாலகம் நடத்த வாய்ப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ், ஒசூர் சிப்காட்டில் அமைந்துள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை மாத வாடகை அடிப்படையில் நடத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். இதில் விண்ணப்பிக்க விருப்புவோர் 8148838237, 6381652915 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.


