News December 11, 2025
மீண்டும் வருகிறான் போஸ் பாண்டி!

SK கரீயரில் மிக முக்கிய படமான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, காமெடி, கலாட்டாவுடன் நல்ல மெசேஜையும் சொன்னது. தற்போது இப்படத்தின் பார்ட் 2 ஸ்கிரிப்ட் முடிந்துவிட்டதாக இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார். ஆனால், SK-வின் மார்க்கெட்டுக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்ட அவர், 2-வது பாகத்தின் அறிவிப்பு விரைவில் வரும் எனவும் தெரிவித்தார். இந்த படத்தில் உங்களுக்கு பிடிச்ச காமெடி எது?
Similar News
News December 19, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.