News December 11, 2025
திருவள்ளூர்: உருவாகும் புதிய ஊராட்சி ஒன்றியம்

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூரில் மாதர்பாக்கம், காஞ்சிபுரத்தில் சாலவாக்கம், விழுப்புரத்தில் கிளியனூர், கஞ்சனூர், திருவண்ணாமலையில் மழையூர், கிருஷ்ணகிரியில் அஞ்செட்டி, ராமநாதபுரத்தில் சாயல்குடி ஆகிய இடங்கள் புதிய ஊராட்சி ஒன்றியமாக உருவாக்கப்படுகிறது.
Similar News
News December 18, 2025
திருவள்ளுர்: 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் நேற்று(டிச.17) விற்பனை செய்வதற்காக பிகார் மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தி வந்த ஆலாம் என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருவள்ளூர்: பெண்ணிற்கு சராமாரி கத்தி வெட்டு!

காக்களூர், ஆஞ்சநேயர் பகுதியைச் சேர்ந்தவர் அன்னம்மாள்(55). நேற்று(டிச.17) காக்களூர் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் சைக்கிளில் வந்த ஓர் நபர் கத்தியால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார். இதனால் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கலந்த அன்னம்மாளை மருத்துவமனையில் அக்கம் பக்கத்தினர் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.