News December 11, 2025

திருப்பத்தூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<> electoralsearch.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

Similar News

News December 13, 2025

திருப்பத்தூர் மாணவர்கள் கவனத்திற்கு!

image

திருப்பத்தூரில் அரசு/ அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை தேர்வு 2025-26 (NMMS) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இத்தேர்வு வரும் ஜனவரி 10 தேதி நடைபெற உள்ளது. மேலும், தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை, வருடம் 12 ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2025

திருப்பத்தூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.<<>>udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 13, 2025

திருப்பத்தூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

திருப்பத்தூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!