News December 11, 2025

தூத்துக்குடி: ரூ.10 லட்சம் பரிசு.. கலெக்டர் அறிவிப்பு

image

தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து அதற்கான மாற்றுக்களை ஊக்குவிக்கும் 3 நிறுவனங்கள், 3 கல்லூரிகள், 3 பள்ளிகளுக்கு ரூ.10,00,000, ரூ.5,00,000, ரூ.3,00,000 என பரிசு வழங்கும் மஞ்சப்பை விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தூத்துக்குடி கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். விண்ணப்பத்தை தூத்துக்குடி தளத்தில் தரவிறக்கி, அதனை நிரப்பி ஆட்சியர் அலுவலகத்தில் ஜன.15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

Similar News

News January 16, 2026

தூத்துக்குடி : கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 16, 2026

தூத்துக்குடி : ரேஷன் கார்டில் இத மாத்தனுமா?

image

தூத்துக்குடி மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாத்தனும் (அ) வேறு எண் சேர்க்கனுமா?
1. இங்<>கு க்ளிக்<<>> செய்யுங்க
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5. அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்.
தகவல்களுக்கு : 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. SHARE பண்ணுங்க..

News January 16, 2026

தூத்துக்குடி: EMI-ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!