News December 11, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 25, 2025
ஆம்பூர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்!

ஒரிசா மாநிலம் பிஸ்ரா பகுதியைச் சேர்ந்த பந்தன் ஓரம்(45) என்பவர் கடந்த டிச.14ஆம் தேதி தனது மனைவியிடம் கேரளா மாநிலத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். இந்நிலையில், கடந்த டிச.15ஆம் தேதி ஆம்பூர் அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். முட்புதரில், அழகிய நிலையில் கிடந்த அவரது சடலத்தை நேற்று(டிச.24) போலிசார் மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 25, 2025
திருப்பத்தூர்: இது உங்க போன்-ல கண்டிப்பா இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
(SHARE IT)
News December 25, 2025
திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant, Driver, Farm manager, program assistat உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, 10th, 12th, ஐடிஐ அல்லது டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


