News December 11, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 26, 2025
மயிலாடுதுறை: போக்சோ கைதி குண்டாசில் கைது!

நெடுவாசலை சேர்ந்த ஆனந்தராஜ் (40) என்பவர் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் செய்து கைது செய்தனர். இந்நிலையில் ஆனந்தராஜ் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், ஆனந்தராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.
News December 26, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை 2024-2025க்கான நடப்பாண்டில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட 47 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையில் இருந்த 1974 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலமாக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!


