News December 10, 2025

ராணிப்பேட்டை: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்!

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள்<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். கடைசி தேதி; டிச. 11, 2025 ஆகும். எல்லோருக்குமான நல்ல வேலைவாய்ப்பு. உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News March 11, 2026

ராணிப்பேட்டை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 11, 2026

ராணிப்பேட்டை: வாக்கு சேகரிப்பை தொடங்கிய நாதக வேட்பாளர்!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தாரிக்கா சல்மான், வாலாஜாபேட்டை நகரில் நேற்று இரவு தனது முதல் நேரடிப் பரப்புரையைத் தொடங்கினார். பொதுமக்களைச் சந்தித்து அவர் வாக்கு சேகரித்த நிகழ்வு, தொகுதியில் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. இந்நிகழலவில் அக்கட்சி தொண்டர்கள் & நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News March 11, 2026

ராணிப்பேட்டையில் பயங்கரம்!

image

சயனபுரம் புதுக்கண்டிகையை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி எழிலரசி (21). கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மார்ச் 10ம் தேதி தாய் வீட்டில் எழிலரசி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்துகிறார். நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!