News December 10, 2025

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

Similar News

News December 27, 2025

வேலூர்: பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு!

image

குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் முத்து (24). இவர் கடந்த ஆண்டு 10 வயது சிறுமியை ஏரிக்கு கடத்தி  சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த புகாரில் குடியாத்தம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து முத்துவை கைது செய்தனர். வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று முத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

News December 27, 2025

வேலூர்: இரவு ரோந்தில் ஈடுபடும் காவல்துறை விவரம்!

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (26.12.2025) இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணி நடைபெறும் என அறிவித்துள்ளது. வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர உதவிக்கு வெளியிடப்பட்டுள்ள தொடர்பு எண்களில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!