News December 10, 2025
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
Similar News
News December 18, 2025
வேலூர்: சீருடை தைத்த டெய்லர் போக்சோவில் கைது

காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். சிறுமிக்கு பள்ளி சீருடை தைத்து கொடுத்த பார்த்திபன் (57) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் காட்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பார்த்திபனை கைது செய்தனர்.
News December 18, 2025
காட்பாடி டெய்லர் போக்சோ வழக்கில் கைது