News December 10, 2025
தி.மலை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

தி.மலை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Similar News
News March 5, 2026
தி.மலை: ரயில்வேயில் 5,000+காலியிடங்கள்; NO EXAM!

தி.மலை மாவட்ட மக்களே ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 5, 2026
தி.மலை BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

தி.மலை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். அது படி, தருமபுரி மாவட்ட BDO எண்கள்: ஆரணி-04173-226353, பெரணமல்லூர்-04183-245204, தெள்ளார்-04183-244024, வந்தவாசி-04183-225064, வெம்பாக்கம்-04182-247221, செய்யாறு-04182-222258, ஜவ்வாதுமலை-04181-245245, தண்டராம்பட்டு-04188-246899
News March 5, 2026
புது பொலிவுடன் தி.மலை வி.சி.க

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாவட்ட மறுசீரமைப்பு நிர்வாக பட்டியல் மார்ச்.4 இன்று வெளியிடப்பட்டது. வி.சி.க மாவட்ட செயலாளராக ச.நியூட்டன், பொருளாளராக எழிலன், செய்தி தொடர்பாளராக சுரேஷ் திவான் நியமிக்கப்பட்டனர். மேலும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு, கட்சியை வலுப்படுத்தும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.


