News December 10, 2025

தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in/<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE.

Similar News

News March 22, 2026

தேனி: 10-th போதும்; ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 15.05.2026 ஆகும். SHARE IT

தேனி: கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!