News December 10, 2025

புதுவை: போலி மருந்து விவகாரம் குறித்து விளக்கம்

image

புதுச்சேரி மருந்து உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், “உண்மையான மருந்து உற்பத்தியாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் என்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே போலி மற்றும் சட்டவிரோத மருந்து உற்பத்தி தொடர்பான செயல்களில் எங்கள் சங்கத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை” என கௌரவத் தலைவர் பிரமோத், தலைவர் ரமேஷ்குமார், செயலர் சீனிவாசன், பொருளாளர் சுப்பிரமணியம் ஆகியோர் விளக்கியுள்ளனர்.

Similar News

News December 12, 2025

புதுச்சேரி: ரவுடி மீது துப்பாக்கிச் சூடு!

image

திருவெற்றியூரில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக ஏன்னூர் சுனாமி குடியிருப்பில் பதுங்கியிருந்த, புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி பட்டு விக்கியை பிடிக்க போலீசார் முயற்சி செய்தனர். அப்பொழுது பிடிக்க வந்த உதவி ஆய்வாளர் நவீன் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்ப முயன்ற ரவுடி விக்கியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காயமடைந்த விக்கி தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுவை: மருத்துவக் கல்லூரியில் சேர அவகாசம்

image

புதுவையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு முதல் சுற்று இட ஒதுக்கீடு பட்டியலை சென்டாக் வெளியிட்டது. அதன்படி 283 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கால அவகாசம் தற்போது 13-ம் தேதி மாலை 5மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!