News December 10, 2025

கோவை: NO EXAM ரயில்வே வேலை…அரிய வாய்ப்பு!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்வும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது நிச்சயம் உதவும் இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 25, 2025

கோவையில் பாலியல் தொழில்.. சிக்கிய பெண்கள்!

image

கோவை காந்திபுரம் பகுதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காட்டூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பாலியல் ஈடுபட்ட நமில் மொண்டல் (30) நஸ்மா (31) ஷிமா தாஸ் (28) ஆகியோரை கைது செய்தனர்.

News December 25, 2025

கோவை மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

கோவை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/

இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

JUSTIN: மதுக்கரை அருகே பெண் கொலை?

image

கோவை மதுக்கரை அடுத்துள்ள திருமலையாம்பாளையம் கல்லுக்குழியில், பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் யார்? எந்த ஊரைச சேர்ந்தவர்? என தெரியவில்லை. கையில் ரமேஷ், எஸ்ஆர்ஆர் எனவும் பச்சை குத்தப்பட்டுள்ளது தெரிந்தது.

error: Content is protected !!