News December 10, 2025

குமரி: சொத்து தகராறில் தம்பியின் உதட்டை கடித்த அண்ணன்

image

மஞ்சாலுமூடு விஜயகுமார் (50). இவரது தம்பி சுனில் குமார் (42) தொழிலாளர்களான இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனையில் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் டிச.8ம் தேதி உத்தரகோணம் பகுதியில் வைத்து விஜயகுமார், சுனில் குமாரை தாக்கியுள்ளார். பின் விஜயகுமார், சுனில் குமார் உதட்டை கடித்து இழுத்தார். இதில் காயமடைந்த சுனில்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அருமனை போலீசார் வழக்குப்பதிவு.

Similar News

News March 20, 2026

குமரி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

குமரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!