News December 10, 2025
புதுச்சேரி தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு

புதுச்சேரியில் வாக்காளர் திருத்தப்பணியின் கீழ் கணக்கெடுப்பு படிவங்கள் சமர்ப்பிக்கும் கடைசி நாள் டிசம்பர் 11-ம் தேதி என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அறிவித்துள்ளார். அதற்குள் படிவம் சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்றும், வாக்காளர்கள் உடனடியாக BLO-விடம் படிவங்களை ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 29, 2025
புதுவையில் 4 பேரிடம் ரூ.1.61 லட்சம் மோசடி

முத்தியால்பேட்யைச் சேர்ந்த ஒருவரின், மொபைல் போனிற்கு மர்ம நபர் ஒருவர் ஆர்.டி.ஓ இ-செல்லான் லிங்கை அனுப்பி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.66,089-ஐ மோசடி செய்துள்ளனர். இதேபோல் ஏரிப் பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.59,000; ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் ரூ.1000; மூலக்குளம் பெண் ஒருவரிடம் ரூ.34,952 மோசடியில் இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 28, 2025
புதுச்சேரி: திருமண தடை நீக்கும் சிறப்பு ஸ்தலம்!

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாடலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
புதுச்சேரி: லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? Don’t Worry!

புதுச்சேரி மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <


