News December 10, 2025
கிருஷ்ணகிரி வாக்காளர்களே இதை தெரிஞ்சிக்கோங்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தியமைத்தல் 2026 தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி நவ. 4 முதல் டிச 4 (நீட்டிப்பு டிச.11) வரை நடைபெறும். புதுப்பிப்பு, சேர்த்தல், நீக்கல் மனுக்கள் டிச. 9 முதல் ஜன. 8 வரை பெறப்படும். திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !

கிருஷ்ணகிரி அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. (டிச.13) கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இந்த முகாம் காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. 8, 10, +2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் 5,000 காலிப்பணியிடங்கள் வரை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்

கிருஷ்ணகிரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.SHARE IT