News December 10, 2025
காஞ்சி: 129 பவுன் நகை கொள்ளை வழக்கு.. கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஸ்ரீபெரும்புதூர் ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பெருமாள். கடந்த மார்ச் மாதம், முத்துப்பெருமாள் வெளியே சென்றபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 129 பவுன் தங்க நகை, 2½ கிலோ வெள்ளி மற்றும் ரூ.25 லட்சம் பணம் திருடப்பட்டது. இது தொடர்பாக விஜய் குமார் (31) மற்றும் கார்த்திக் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இருவருக்கு 3 ஆண்டுகள் தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News December 25, 2025
காஞ்சிபுரம்: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆன்டு செப்., மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <
News December 25, 2025
காஞ்சிபுரத்தில் IT வேலை! CLICK NOW

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., IT வேலை வேண்டுமா..? அல்லது IT வேலைக்கு மாறனுமா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. அரசு சார்பாக இலவச ‘Networking and cybersecurity(CISCO)’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இந்தப் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு உறுதியாக வழங்கப்படும். சூப்பர் வாய்ப்பு.., உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 25, 2025
காஞ்சிபுரம்: இது உங்க போன்-ல கண்டிப்பா இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
(SHARE IT)


