News April 28, 2024

கள்ளக்குறிச்சி சிறுவனுக்கு அரசு மரியாதை 

image

கள்ளக்குறிச்சி வட்டம்,கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து வினோத்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.தமிழக அரசின் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி இன்று (28.04.2024) கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள சிறுவனது வீட்டிற்கு நேரில் சென்று, உடலுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Similar News

News November 28, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட இரவு ரோந்து பணி போலீசரின் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ளனர்.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி போலீசார் இன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதால் தங்கள் பகுதிகளில் உள்ள தங்கள் பிரச்சனை இரவு நேரங்களில் போலீசார் இடம் தெரிவிக்கும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்

News November 28, 2025

கள்ளக்குறிச்சி:SIR படிவங்களை சமர்ப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய காலம் குறைவாக உள்ளது. உடனடியாக படிவங்களை அளிக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது கடினமாகிவிடும்,எனவே இந்த அவசரத்தை உணர்ந்து விரைந்து செயல்பட வேண்டுமென்றும் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதி கடைசி தேதி என்றும் ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.28) அறிவித்துள்ளார்.

News November 28, 2025

கள்ளக்குறிச்சி மாணவி சாதனை.. குவியும் பாராட்டு!

image

கள்ளக்குறிச்சி: கரூரில், மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில், பங்கேற்ற வேளாகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி செல்வி ஜி. கவிதா, ஏழாம் வகுப்பு கவிதை போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று அசத்தியுள்ளார். அவருக்கு இன்று (நவ.28) கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

error: Content is protected !!