News December 9, 2025
சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக மைசூரில் இருந்து சேலம் வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரு – தூத்துக்குடி ரயில் (06283) டிசம்பர்-23,27 தேதியில் மைசூரில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். தூத்துக்குடி – மைசூரு ரயில் (06284) டிசம்பர்-24,28 தேதியில் தூத்துக்குடியில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மைசூரு சென்றடையும்.
Similar News
News April 11, 2026
சேலம்: வில்லங்க சான்று வேண்டுமா? CLICK NOW!

சேலம் மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News April 11, 2026
சேலம்: 10th போதும்.. CRPF-ல் வேலை

1) மொத்த காலிப்பணியிடங்கள்: 9,195
2) சம்பளம்: ரூ. 21,700 – ரூ. 69,100
3) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி.
4) வயது: 21 முதல் 27 வயது வரை.
5) தேர்வு செய்யப்படும் முறை: CBT, PST/PETT, rade Test
6) விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: ஏப்.20, 2026
7) கடைசி நாள்: மே 19, 2026
8) அதிகாரப்பூர்வ இணையதளம்: <
News April 11, 2026
சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

சேலம் செவ்வாய்பேட்டையில் காஜாஷெரீப் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடையில், ஊழியராகப் பணியாற்றி வந்த ஆயிஷா பேகம் என்பவர் சிறுகச் சிறுக தங்கத்தை திருடியதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டு உறுதியானதையடுத்து ஆயிஷா பேகம்(25), அவரது கணவர் தஸ்தகீர் (33), மாமியார் மும்தாஜ் (53) மற்றும் பாபு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.


