News December 9, 2025

தேனி: கிணற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

image

குச்சனூர் அருகே கு.துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (38). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குமார் குளிக்கச் சென்ற போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு (டிச.8) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News

News April 13, 2026

தேனி : டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

தேனி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers  பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். SHARE IT

error: Content is protected !!