News December 9, 2025

பெரம்பலூர்: குறைதீர்க்கும் நாளில் குவிந்த மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில், நேற்று நடைப்பெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 378 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்து காத்திருந்த மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே ஆட்சியர் சென்று, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

Similar News

News December 26, 2025

பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்போ இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>’நம்ம சாலை’<<>> செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE IT

பெரம்பலூர் மாவட்டம்- ஓர் பார்வை

image

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.

▶️ மொத்த மக்கள் தொகை – 5.65 லட்சம்
▶️ ஆண்கள் – 2.82லட்சம்
▶️ பெண்கள்- 2.83 லட்சம்
▶️ படிப்பறிவு – 83.39%
▶️ மொத்த பரப்பளவு – 1,756 சதுர கி.மீ. SHARE NOW!

error: Content is protected !!