News December 9, 2025

தருமபுரி: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

image

தருமபுரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 9, 2026

தருமபுரி: Degree போதும்.. இந்தியன் வங்கியில் வேலை

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>>
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 9, 2026

தருமபுரி: ரேஷன் அட்டை மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

image

தருமபுரி மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க

News April 9, 2026

தருமபுரியில் சட்டவிரோத கருக்கலைப்பு – 2 பெண்கள் கைது

image

தருமபுரி மாவட்டம் ரங்காபுரத்தில் சட்டவிரோதமாகக் கருவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட பரிமளா மற்றும் சாந்தி ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே இவ்வழக்கில் ஜாமீனில் வந்த இவர்கள், மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

error: Content is protected !!