News December 9, 2025

திருப்பத்தூர் சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

image

திருப்பத்தூர் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 24, 2025

திருப்பத்தூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News December 24, 2025

திருப்பத்தூர்: 50 பக்தர்களுடன் சென்ற பஸ் விபத்து!

image

திருப்பத்தூரில் இருந்து 50 பக்தர்களுடன் கூடிய தனியார் பஸ் மேல்மருவத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை (டிச.24) வேலூர் அடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

News December 24, 2025

திருப்பத்தூர்: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு

1. <>இங்கு <<>>கிளிக் செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.

2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

error: Content is protected !!