News December 9, 2025
சேலம்: NO EXAM ரயில்வே வேலை! அரிய வாய்ப்பு

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த <
Similar News
News December 25, 2025
சேலம்: வீடு கட்டப்போறீங்களா? FREE

சேலம் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 25, 2025
சேலம்: 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.19,500 முதல் 62,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு https://www.tnsec.tn.gov.in/ என்ற இணையத்தில் பார்வையிடவும். இதனை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க
News December 25, 2025
சேலத்தில் ஓராண்டில் 127 பேர் மீது குண்டர் சட்டம்!

சேலம் மாநகரில் குற்றங்களைக் குறைக்க கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின்படி, கடந்த ஜனவரி முதல் தற்போது வரை இதுவரை 127 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதில் ரவுடிகள், கஞ்சா வியாபாரிகள், திருடர்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளிகள் அடங்குவர். குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இத்தகைய கடுமையான நடவடிக்கை தொடரும் என போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


