News December 9, 2025
மதுரை: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
Similar News
News December 17, 2025
5 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை – கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆய்வு

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் நேற்று (16.12.2025) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – மதுரை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக் கழக மண்டல வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
News December 17, 2025
மதுரை: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மதுரை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க
News December 17, 2025
மதுரை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா?

மதுரை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. <


