News December 9, 2025
காஞ்சி: ரமணா பட பாணியில் நிகழ்ந்த சோகம்…

காஞ்சிபுரத்தில் கதவு இடுக்கில் சுண்டு விரல் சிக்கிய 2 வயது குழந்தை, செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததால் சுய நினைவை இழந்து இறந்ததாக பொற்றோர் புகார் தெரிவித்தனர். மேலும் ரமணா பட பாணியில் குழந்தை உயிருடன் இருப்பது போல் நாடகமாடி நம்ப வைத்து மருத்துவர்கள் ஏமாற்றியதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 14, 2026
காஞ்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News March 14, 2026
காஞ்சிபுரம்: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News March 14, 2026
காஞ்சி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!


