News December 9, 2025

சென்னை சர்வதேச திரைப்பட விழா அறிவிப்பு

image

23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் 11 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 27 மொழிகளில் இருந்து 51 நாடுகளை சேர்ந்த 122 படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில் இருந்து பாட்ஷா, அலங்கு, வேம்பு, டூரிஸ்ட் ஃபேமிலி, 3 BHK, மாமன் உள்ளிட்ட 12 படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்காக ராயப்பேட்டை PVR சத்யம் சினிமாஸ், சிட்டி செண்டர் INOX தியேட்டர்களில் ஒதுக்கப்பட்டுள்ளன.

Similar News

News December 25, 2025

அன்பை விதைக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!

image

கிறிஸ்துவ நண்பர்களுக்கு இந்த Xmas வாழ்த்துகளை Share பண்ணுங்க *மண்ணில் பிறந்த இறை பாலகன் உங்களை வெற்றியை நோக்கி வழிநடத்தட்டும்! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் *மானிடர் போற்ற வாழ்ந்த இறைமகன் இயேசு பிரான் பிறந்தநாளில் உங்களுக்கு எனது மனமார்ந்த Xmas நல்வாழ்த்துகள் *அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசு பிரான் பிறந்தநாளான இன்று.. நாமும் அன்பை விதைப்போம், அன்பால் உலகை ஆழ்வோம், இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

News December 25, 2025

ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்

image

2025-ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எதுன்னு தெரியுமா? கடைக்கு சென்று சாப்பிடுவது போல, ஆர்டர் செய்து சாப்பிடுவது, பெருநகரங்களில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்தியாவில், எந்த உணவு அதிகம் ஆர்டர் செய்யப்பட்டது என்ற விவரத்தை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது. அதை, மேலே உள்ள போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட்ல சொல்லுங்க.

News December 25, 2025

கிறிஸ்துமஸுக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம்

image

கிறிஸ்துமஸ் கிப்ட் என்பது வெறும் பொருள் மட்டும் அல்ல, அன்பின் அடையாளம். அது சிறிய பரிசாக இருந்தாலும், மனமார கொடுக்கும் பெரிய சந்தோஷம். நீங்களும் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கு, கிப்ட் கொடுத்து கொண்டாடுங்கள். எதையெல்லாம் கிப்ட் கொடுக்கலாம் என்று, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!