News December 9, 2025

இந்தியாவில் மீண்டும் தாக்குதல்.. உளவுத்துறை அலர்ட்

image

இந்தியாவில் மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த JeM, LeT தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சமீபத்தில் கூட்டம் நடத்தி முடிவு செய்துள்ளதாகவும், PoK வழியாக நாட்டிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Similar News

News December 13, 2025

டிகிரி போதும்.. ₹51,000 சம்பளம்!

image

✦SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ✦கல்வித்தகுதி: டிகிரி ✦தேர்ச்சி முறை: Shortlisting, Interview, Final Selection ✦வயது: 26- 35 ✦சம்பளம்: ₹51,667 ✦ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும் ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 23-ம் தேதி ✦வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை பகிரவும்.

News December 13, 2025

ரசிகப் பெருமக்களுக்கு நன்றி: ரஜினிகாந்த்

image

நேற்று, ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின், EPS உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அனைத்து திரையுலக நண்பர்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என X-ல் ரஜினி பதிவிட்டுள்ளார். ரீ-ரிலீசான படையப்பாவையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எத்தனை பேர் படம் பார்த்தீங்க?

News December 13, 2025

வங்கி கணக்கில் ₹2,000.. வந்தாச்சு அப்டேட்

image

PM KISAN திட்டத்தில் இதுவரை 21 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் தலா ₹2,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடுத்த தவணைத் தொகையை பிப்ரவரியில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனை தாமதிக்காமல் பெற e-KYC அப்டேட், நில ஆவண சரிபார்ப்பு, ஆவணங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்திருப்பது அவசியம். இதனை பென்டிங் வைத்திருப்பவர்கள், www.pmkisan.gov.in இணையதளத்தில் அப்டேட் செய்யுங்க

error: Content is protected !!