News April 28, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு எச்சரிக்கை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) தூத்துக்குடிமாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 22, 2026
தூத்துக்குடி: இனி கம்மி விலையில் புது பைக், கார், டிராக்டர்

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <
News January 22, 2026
தூத்துக்குடி: அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி முள்ளக்காடு கிராமத்தில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. சிப்காட் தொழில் பூங்கா மற்றும் ஆலைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்ட நிலையில் இதற்கான பணிகளை முதல்வர் ஸ்டாலின் கானொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
News January 22, 2026
தூத்துக்குடி: 22 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ்

தூத்துக்குடியில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சியில் பணியமர்த்தியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்கள், துப்பரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் 2023-ம் ஆண்டு அரசாணைப்படி இஎஸ்ஐ தவறாமல் பதிவு செய்ய 22 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைக்காதா உள்ளாட்சி அமைப்புகள் மீது சமூக பாதுகாப்பு சட்டப்படி அபராதம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


