News December 8, 2025

திருவள்ளூர்: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்களை தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள்<> Rail Madad <<>>மொபைல் செயலியில் PNR-யை உள்ளிட்டு, காணாமல் போன பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம். ஆப் பயன்படுத்த விரும்பாத பயணிகள் railmadad.indianrailways.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். SHARE

Similar News

News March 11, 2026

திருவள்ளூர்: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

image

திருவள்ளூர் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <>இந்த <<>>லிங்க் மூலம் நீங்கள் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு விவரங்களை பெற்று, உபயோகத்தில் இல்லாத சிம் கார்டுகளை நீக்கலாம். உங்கள் சிம் கார்டுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கலாம். ஷேர் IT

News March 11, 2026

திருவள்ளூர்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

திருவள்ளூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News March 11, 2026

JUST IN: புழல் அருகே பயங்கர தீ விபத்து!

image

திருவள்ளூர்: புழல் அருகே புத்தகரம் பகுதியில் உள்ள ஓர் மளிகைக் கடையில் மின் கசிவு காரணமாக, குளிர் சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமாகின. விஜயகுமார் என்பவர் இந்த மளிகைக் கடையை 2 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இன்று(மார்ச் 11) காலை வழக்கம் போல் கடையைத் திறந்து, குளிர் சாதனப் பெட்டியை ஆன் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

error: Content is protected !!