News December 8, 2025

ராணிப்பேட்டை: போனுக்கு WIFI இலவசம்!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின்<> PM-wani wifi<<>> திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 25, 2025

ராணிப்பேட்டை: உடல் நசுங்கி செவிலியர் பலி!

image

ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கலைச்செல்வி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று சக ஊழியரின் இருசக்கர வாகனத்தை பெற்று காரைக்கூட்டு சாலையில் இருந்து வாலாஜாபேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த அவர், பின்னால் வந்த அரசு பேருந்து ஏற்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சமத்துவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், அப்பகுதி போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.

News December 25, 2025

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆட்சியர் அறிவிப்பு

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய டிசம்பர் 27 மற்றும் 28 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1247 வாக்குச்சாவடி மையங்களிலும் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தகுதியான அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு தங்களது பெயர்களை சேர்க்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று டிசம்பர் 24ஆம் தேதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!