News December 8, 2025

விழுப்புரம்: கார் ஏறி முதியவர் பரிதாப பலி!

image

சென்னை புழல் கதிர்வேட்டைச் சேர்ந்த 68 வயது சேவியர் பெர்ணான்டோ, கடந்த 1-ம் தேதி திண்டிவனம் சாரம் லேபை பகுதியில் சாலையைக் கடந்தபோது, அவர் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், ஓலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டுச் சென்ற காரைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 10, 2025

விழுப்புரம்:17 ஆம் தேதி விவசாயிகள் குறைக்க கேட்பு கூட்டம்

image

விழுப்புரத்தில் டிச.17ஆம் தேதி கோட்டளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது என ட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். டிச.17ஆம் தேதி காலை 11 மணிக்கு விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருண்ணைநல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.

News December 10, 2025

விழுப்புரம்:ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

image

விழுப்புரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!