News December 8, 2025
ராமநாதபுரம்: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை!

ராமநாதபுரம் மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச.25க்குள் <
Similar News
News December 13, 2025
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ராமநாதபுரம் சிறுமி

ஆர்.எஸ்.மங்கலம் ரமேஷ் மகள் சர்விகா 5. வின்னர்ஸ் மெட்ரிக் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார். ஜாக்கி உலக சாதனைக்காக, தமிழ் எழுத்துகளான உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள், ஆயுத எழுத்து என மொத்த தமிழ் எழுத்துக்களான 247 எழுத்துக்களை 17 நிமிடங்களில் எழுதி சிறுமி சர்விகா சாதனை படைத்தார்.இளம் வயதிலே உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
News December 13, 2025
இலங்கை சிறையிலிருந்து தொண்டி மீனவர்கள் விடுதலை

தொண்டி அருகே நவ.,3 ல் நம்புதாளையைச் சேர்ந்த ரமேஷ் நாட்டுப்படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த மூவருடன் மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்த போது ரோந்து சென்ற இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்டனர். ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்த அவர்களை நேற்று நீதிமன்றம் விடுதலை செய்தது.4 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. படகும் விடுவிக்கப்பட்டது.
News December 13, 2025
ராமநாதபுரம்: Driving Licence-க்கு முக்கிய Update!

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <


