News December 8, 2025

வள்ளலார் பொன்மொழிகள்

image

*உண்மையை சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. அந்த இடத்தில் ஒளி 2 மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால், நாம் பெறும் இன்பம் 2 மடங்காகும். *உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதில் பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.

Similar News

News December 25, 2025

ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்

image

2025-ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எதுன்னு தெரியுமா? கடைக்கு சென்று சாப்பிடுவது போல, ஆர்டர் செய்து சாப்பிடுவது, பெருநகரங்களில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்தியாவில், எந்த உணவு அதிகம் ஆர்டர் செய்யப்பட்டது என்ற விவரத்தை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது. அதை, மேலே உள்ள போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட்ல சொல்லுங்க.

News December 25, 2025

கிறிஸ்துமஸுக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம்

image

கிறிஸ்துமஸ் கிப்ட் என்பது வெறும் பொருள் மட்டும் அல்ல, அன்பின் அடையாளம். அது சிறிய பரிசாக இருந்தாலும், மனமார கொடுக்கும் பெரிய சந்தோஷம். நீங்களும் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கு, கிப்ட் கொடுத்து கொண்டாடுங்கள். எதையெல்லாம் கிப்ட் கொடுக்கலாம் என்று, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 25, 2025

என்ன அழகு எத்தனை அழகு.. திவ்ய பாரதி

image

திவ்ய பாரதி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சிவப்பு நிற உடையில் பேரழகாய் மனதில் ஊஞ்சலாடுகிறார். இந்த போட்டோக்களை பார்க்கும்போது, ‘என்ன அழகு, எத்தனை அழகு, எல்லாம் அழகு’ என்று வார்த்தைகள் வழிந்தொடுகிறது. அத்தனை அழகும் ஒன்றுசேர்ந்து கண்முன்னே ஓவியமாய் நிற்கிறது. இந்த அழகு தேவதை போட்டோஸ் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!