News December 8, 2025

எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள பயமா? நயினார்

image

திமுக ஆட்சி அமைந்ததும் குறைந்தபட்சம் 100 நாள்கள் சட்டசபை நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே செய்தீர்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 40 நாள்கள் கூட சட்டசபை நடைபெறாத நிலையில், நாடு போற்றும் நல்லாட்சி என விளம்பர நாடகங்களை நடத்துவதுதான் திமுக அரசின் சாதனையா? எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள பயந்து சட்டசபையை சரிவர கூட்டவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Similar News

News April 7, 2026

குடும்பம் vs துரோகம் vs தற்குறி.. இதுதான் பிரசார களமா?

image

2026 பிரசார களம், எதிரணியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதையே முதன்மையாக கொண்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதிமுகவை முரட்டுஅடிமை, சங்கி கூட்டம், துரோகம் என திமுகவும், பண்பாடு இல்லாத குடும்பம், பால்டாயில், நடிகை என்று திமுகவை அதிமுகவும் விமர்சிக்கிறது. இவ்விரு கட்சிகளும் இணைந்து தற்குறி என்று தவெகவை வசைபாடுகின்றன. இந்த 3 கட்சிகளையும் நாதக கடுமையாக தாக்கி பேசுவதாக கூறுகின்றனர். உங்கள் கருத்து?

News April 7, 2026

திமுகவுக்கு எதிராக போட்டி.. விசிகவில் இருந்து நீக்கம்

image

திருச்செந்தூர் தொகுதியில், திமுக வேட்பாளரான அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து விசிக மண்டலச் செயலாளர் முரசு தமிழப்பன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார். இது திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் முரசு தமிழப்பன் விசிகவில் இருந்து நீக்கப்படுவதாக திருமா அறிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!