News April 28, 2024
ஏப்ரல் 28: வரலாற்றில் இன்று

1611 – உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் பிலிப்பைன்ஸில் அமைக்கப்பட்டது.
1792 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சு பெல்ஜியத்தை முற்றுகையிட்டது.
1788 – மேரிலாந்து அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 7ஆவது மாநிலமானது.
1920 – அஜர்பைஜான் நாடு சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1932 – மஞ்சள் காய்ச்சல் நோய்க்கு முதல்முறையாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
Similar News
News February 5, 2026
PM மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி: ஓம் பிர்லா

PM மோடியை பார்லிமெண்ட்டுக்கு வரவேண்டாம் என்று தான்தான் சொன்னேன் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். PM மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்திருப்பதால் அப்படி சொன்னதாக அவர் கூறியுள்ளார். சீன ஆக்கிரமிப்பு, அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல பயந்து PM மோடி அவைக்கு வரவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News February 5, 2026
அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனர். EPS அருமையான தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருப்பதாகவும், தேர்தலில் வென்று அவர் முதல்வராக பதவியேற்பார் என்றும் கதிரவன் தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
டிகிரி போதும்.. வங்கியில் ₹48,480 சம்பளம்!

தமிழகம் & பாண்டிச்சேரியில் SBI வங்கியில் 165 Circle Based Officers பணியிடங்கள் நிரப்படவுள்ளன *வயது: 21- 30 *கல்வித்தகுதி: Engineering, Medicine, Cost accounting, Chartered accounting *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் & உள்ளூர் மொழித் திறன் தேர்வு *பிப். 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹48,480 *ஆன்லைனில் விண்ணப்பிக்க <


