News April 28, 2024

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

image

கோடை விடுமுறையையொட்டி, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக, சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை தோறும் மே 2 முதல் ஜூன் 27ஆம் தேதி வரையும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள், மே 3 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 16, 2026

கரூர்: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். Sanchar Saathi என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 16, 2026

கற்றல் திறன் சோதனை.. மாணவர்களே தயாராகுங்க!

image

1 – 3 வரையிலான மாணவர்களுக்கான <<19149432>>கற்றல் சோதனை <<>>நாளை மறுநாள் (பிப்.18) தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற உள்ளது. இதேபோல், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.20 கற்றல் சோதனை நடைபெறவுள்ளது. கடந்த கல்வியாண்டில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட 100 நாள் சவால் திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. வாசிப்பு திறன், கணிதக் கற்றலை மேம்படுத்துவதே இதன் நோக்கம். மாணவர்களே, ரெடியா!

News February 16, 2026

இந்தியா AI-ல் முன்னிலையில் உள்ளது: மோடி

image

டெல்லியில் இன்று தொடங்கும் India AI Impact உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள உலகத் தலைவர்கள், நிறுவன தலைவர்கள், ஆய்வாளர்கள் & ஆர்வலர்களை வரவேற்று PM மோடி X-ல் பதிவிட்டுள்ளார். அதில், நமது நாடு AI மாற்றத்தில் முன்னணியில் உள்ளதாக தெரிவித்த PM மோடி, உச்சி மாநாட்டின் முடிவுகள் முற்போக்கான, புதுமையான மற்றும் வாய்ப்புகள் சார்ந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!