News December 7, 2025

கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

image

கிருஷ்ணகிரியில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், இராயக்கோட்டை (STADIUM அருகில்), அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வரும் டிச.13 காலை 8 – பிற்பகல் 3மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை,விற்பனைத்துறை போன்ற 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. மேலும் 8, 10, & டிப்ளமோ முடித்து 18வயது பூர்த்தியடைந்தவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

Similar News

News April 9, 2026

கிருஷ்ணகிரி: 9445030725 இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!

கிருஷ்ணகிரி: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!