News December 7, 2025
ராணிப்பேட்டை: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW
Similar News
News December 15, 2025
ராணிப்பேட்டை: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.32,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News December 15, 2025
ராணிப்பேட்டையில் ஆற்றில் விழுந்து பலி!

ராணிப்பேட்டை: மாங்காட்டுசேரி, அருந்ததி பாளையத்தைச் சேர்ந்தவர் குப்பன்(80). இவர் கடந்த டிச.4ஆம் தேதி வீட்டை விட்டு காணாமல் போனார். இந்நிலையில், அவரது உறவினர்கள் தக்கோலம் போலீசில் புகார் கொடுத்து தேடி வந்தனர். இன்று(டிச.14) எஸ்.என் கண்டிகை ஆற்றில் முதியவர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . போலீசார் அங்கு சென்று விசாரித்ததில் இறந்து கிடந்தது குப்பன் என்பது தெரியவந்தது.
News December 15, 2025
ராணிப்பேட்டை: வாலிபர் துடிதுடித்து பலி!

நெல்வாய் கிராமம், சின்ன தென்னலையைச் சேர்ந்தவர் சரவணன். இவர், நேற்று)டிச. 14) அசநெல்லிகுப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார் அப்போது டிராக்டரில் சிக்கி படுகாயமடைந்தார் .அருகில் இருந்தவர்கள் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர், ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


