News December 7, 2025
புதுகை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
https://navodaya.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 18, 2025
புதுக்கோட்டை: நாயால் பறிபோன உயிர்

ஆலங்குடி அடுத்த திருவரங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2-ம் தேதி ஷாஜகான் (55) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்த ஷாஜகான் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 18, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!