News December 7, 2025

தி.மலை: தந்தை பெரியார் விருது பெற இவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம். வருகிற டிசம்பர் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 25, 2025

தி.மலை: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் (டிச.27) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!