News December 7, 2025
புதுகை: ரூ 11.13 கோடியில் நலத்திட்ட உதவிகள்

புதுகையில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி நேற்று நடந்த அரசு விழாவில் 4535 பயனாளிகளுக்கு ரூ11.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.அருணா வழங்கினார். சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை தொடங்கி வைத்தபிறகு நடந்த இந்த விழாவில் டிஆர்ஓ அ.கோ.ராஜராஜன், எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை, மாநகராட்சி மேயர் செ.திலகவதி, துணை மேயர் எம்.லியாகத்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 12, 2025
புதுக்கோட்டை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
News December 12, 2025
புதுக்கோட்டை: Apply பண்ணா போதும்.. வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 12, 2025
புதுக்கோட்டை: டிராக்டர் வாங்க மானியம் வேண்டுமா?

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!


