News December 7, 2025
வத்திராயிருப்பு அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்.அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்,ஆத்தடியான் இவர்கள் அனைவரும் இருளப்பன் என்பவரிடம் கான்ட்ராக் வேலை பார்த்து வருகின்றனர். இதனையடுத்து,அந்தப் பகுதிக்கு வந்த இருளப்பனிடம் சம்பளம் கேட்டுள்ளனர்.இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு குணசேகரனை இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.வத்திராயிருப்பு போலீசார் ஆனந்த், ஆத்தடியான் இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News December 13, 2025
விருதுநகர்: 10th தகுதி.. மத்திய அரசு வேலை ரெடி

விருதுநகர் மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள்<
News December 13, 2025
விருதுநகர் ஊர்க்காவல் படையில் சேர வாய்ப்பு.!

விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஊர்காவலர் காலி பணியிடத்திற்கு சேவை செய்ய மற்றும் தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு வருகின்ற 27ஆம் தேதி காலை 8 மணி முதல் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளதாக இருக்க வேண்டும். மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும் நிலையில் மதிப்பூதியமாக ரூபாய் 560 வழங்கப்படுகிறது.
News December 12, 2025
விருதுநகர்: Driving Licence-க்கு முக்கிய Update!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <


